"மாத்ருதேவோபவ"
அதியங்க பக்த சேவாஸ்ரமம்.
பரமேற்காவு......பாடம்பள்ளி...மவேலிகரை..கேரளா.690101
80 வருட பாரம்பர்யம் கொண்ட ஜோதிட, தாந்த்ரீக உபகர்ம
வித்யா நிலயம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முன்னோர்களால் அருளப்பட்ட ஆன்மீக நுண்ணறிவு யுத்திகளில் பயன் படுத்தப்படும் ஆன்மீக சாதனங்கள் அதர்வண வேத சாஸ்திர முறைபடி ஆகம தாந்த்ரீக உபகர்மங்களால் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த 80 ஆண்டுகளாக ஆன்மீக தாந்த்ரீக சேவையில் ஈடுபட்டுவரும் அதியங்க பக்த சேவாஸ்ரமத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இவை அனைத்தும் உப தேவதா மற்றும் தந்த்ரீக உபகர்ம மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் சாஸ்த்திர தர்மத்தின்படி தயாரிக்கப்படுகின்றன.
துர் தேவதை உபாசனை மற்றும் பூத ப்ரேத பைசாச ப்ரயோகங்களோ மாந்த்ரீக கைங்கர்யங்களோ எதுவும் இதில் பயன் படுத்தப்படுவதில்லை.
ம்
யந்திரங்கள்... ..ரக்ஷைகள்.
ம்
1.வைஜயந்தி யந்திரம்.... ....
செப்பு தகட்டில் எழுதப்பட்ட வைஜயந்தி யந்திரம் 9 வேளைகள் மதன மேகலா பீஜா மந்திரங்களால் உரு போடப்பட்டு . பித்தளை யந்த்ர கூட்டில் மூலிகை கலவையுடன் சேர்த்து அபா மார்க்கம் எனப்படும் நாயுருவி சமித்தும் நிலம் புரண்டி வேரும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இதை பெண்கள் மாங்கல்யத்தில் சேர்த்து அணிவதால் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.
விலை. ரூ.7500
2.அஷ்வரூட அம்ச ரக்ஷை... ...
பித்தளை தகட்டில் அஷ்வரூடா பீஜாமந்திரங்களை அதன் அட்ச்சர குறிகளோடு எழுதி பாதிரி,அசோகமலர், வெள்ளாடனை, மத்னகாமப்பூ, ரக்தசந்தனம் கலந்த வசிய செந்தூரத்தால் நஸியம் செய்து ஆணுக்குறிய அரசம் வேரும் பெண்ணுக்குறிய செங்காந்தள் விளாரும் சேர்த்து பித்தளை யந்திர கூட்டில் மூலிகை கலவையால் பந்தனம் செய்து தயாரிக்கப்படுகிறது.
இதை பெண்கள் இந்த ரக்ஷையை மாங்கல்யத்துடன் சேர்த்து அணிவதனால் வேற்று பெண்களால் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும்.
விலை.ரூ.7200.
3.சித்த வித்யாதர யந்த்ரம்....
சித்தவித்யாதர யந்த்ரம் என்பது உத்யோகத்திலும் தொழிலிலும் உள்ள மேல் அதிகாரிகளையும் , உடன் பணிபுரிபவர்களையும் தன் கட்டுபாட்டில் வைக்கும் பலம் பொருந்தியதாகும்.இதை அணிந்தால் தொழில் மற்றும் உத்யோகத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகள், பகைகள்,போட்டி பொறமைகள் அகலும். சித்த வித்யாதர அம்ச பீடிகையை செப்பு தகட்டில் எழுதி 10008 உரு ஏற்றி லிங்கம், பூரம்,தானகம்,நந்திமெழுகு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட குழம்பில் நஸியம் செய்து பித்தளை யந்திர கூட்டில் செங்காந்தள் மூலிகை பொடியால் பந்தனம் செய்து தயாரிக்கப்படுகிறது.
விலை.ரூ 7500
4.ஹயக்ரீவ யந்திரம் ...
மாணவர்கள் ஹயக்ரீவ யந்திரம் அணிந்து தினமும் ஹயக்ரீவ பீஜா மந்திரம் சொல்லி படித்துவந்தால் கல்வியில் மேன்மை பெறலாம். ஹயக்ரீவ யந்திரம் வெள்ளை நிற உலோகத்தில் தயாரிக்கப்பட்ட யந்திர கூட்டில் செப்பு தகட்டில் சந்தனம் மஞ்சள் பச்சை கற்பூரம் தானகம் இவற்றுடன் துளஸி சாறு கலந்த குழம்பால் எழுதப்பட்ட ஹயக்ரீவ பீஜாட்ச்சரங்களுக்கு 1008 உரு ஏற்றி வியாழக்கிழமை குருஹோரையில் பிரதிஷ்டா பூஜை செய்து தயாரிக்கப்படுகிறது.
விலை. ரூ.5700
5.சூலினி சரபேஸ்வர யந்திரம்...
எதிர்மறை சக்திகள், ஏவல் பில்லி சூனியம் போன்ற பாதிப்புகளை தடுக்க உடலில் பாதுகாப்பிற்க்காக அணியும் சூலினி சரபோஸ்வர யந்திரம் பேயத்தி வேர்,வாகைவேர் ஆகியவற்றை இணைத்து சூலினி சரபேஸ்வர ஹோம வரிஷ்டா செந்தூரத்தால் பந்தனம் செய்யப்பட்டு செப்பு தகட்டில் அட்சர குறிகளை எழுதி அதனுள் பந்தனம் செய்து ஹோமவரிஷ்டா செந்தூரம் நிரப்பப்பட்ட யந்திர கூட்டினுள் அடைத்து 1008 உரு ஏற்றி தயாரிக்கப்படுகிறது.
அமாவாசையன்று காலை நேரத்தில் சிவப்பு கயிற்றில் கோர்த்து இடுப்பில் அணிய டாகிணி, மோகினி,செய்வினை, வசியம்,ஏவல் போன்ற பூத பிரேத பைசாஸ பிரயோகங்கள் அணுகாது.
விலை. ரூ.11000
6.ஸ்வயம்வர பார்வதி யந்திரம்... ....
ஜாதக தோஷம் கிரக தோஷம் தெவானுக்கிரகம் இல்லாமை, பூர்வஜென்ம பலாபலன் இல்லாமை போன்ற காரணங்களால் ஏற்படும் திருமண தடை நீக்க.பயன்படும்.
விலை. ரூ.7500
7.மைத்ரேய யந்திரம் .... ....
திருமணமான ஆண்களுக்கு பிற பெண்களால் ஏற்படும் இடையூறுகளை தடுக்கும்.
விலை.ரூ.7200
8.மனோன்மணி யந்திரம்.... ....
திருமணமான பெண்களுக்கு பிற ஆண்களால் ஏற்படும் இடையூறுகள், பாதிப்புகள் மற்றும் மன சஞ்சலங்களை தடுக்கும்.
விலை. ரூ.7800
9.தன்வந்திரி கவசம் (ஆரோக்கிய லக்ஷ்மி அஞ்சனத்துடன் )
தீராத நாள்பட்ட வியாதிகள். மருத்துவ சிகிச்சையால் காரணம் கண்டுபிடிக்க முடியாத குணமாகாத நோய்கள் ஆகியவற்றை தீர்த்து ஆரோக்கிய வாழ்வு தருவது.
விலை.ரூ.9000
10.மஹா மிருத்யுஞ்சய கவசம்....
மரண பயம், எதிரிகளால் ஏற்படும் அச்சுறுத்தல், விபத்து மற்றும் கண்டங்கள்ஆகியவற்றில் இருந்து பாது காக்கும் பலம் நிறைந்த கவசம். மிகமிக அறிதான தானுபான மூலிகையில் உரு ஏற்றி 16 கல்பமூலிகை கலவையால் பந்தனம் செய்யப்பட்டது.
விலை ரூ.11000
11.சந்தான கோபால யந்திரம்....( பஞ்ச தாரணையுடன் )
கிரக தோஷம், பித்ரு தோஷம்,குல தெய்வ தோஷம்,உள்ளிட்ட 16 வகையான தோஷங்களால் ஏற்படும் குழந்தை பாக்கியமின்மையை நீக்கும் சந்தான கோபால யந்திரம் புத்திர காமேஷ்டி யாகத்தால் சக்தி ஏற்றப்பட்டது.(மூலிகை மருந்துடன்)
ஆண்களுக்குறியது.......ரூ7500
பெண்களுக்குறியது........ரூ.12500
ச்
பூஜைக்குறிய லக்ன பீடங்கள்....
ஃ
லக்ன பீடங்கள் என்பது தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் அட்ச்சர அம்சங்களை பதித்து அவற்றின் பீஜா மந்திரங்களால் உரு ஏற்றி சக்தி களமாக அமைப்பதாகும். கோவில்களில் விக்கிரகங்களூக்கு கீழே பதிக்கப்படும் யந்திரம் பீடத்தின் அடிபாகத்திலும்,மூல பிருகிருதியான விக்கிரகம் அம்ச களமாகவும் , கலசத்தில் நிரப்பப்படும் அஷ்டபந்தன மூலிகை மருந்து பீடத்தின் அர்த்த கும்பமாகவும் அமைக்கப்பட்டு பீஜ மந்திரங்களால் 27வேளைகள் உரு ஏற்றப்படுகிறது.
பீடங்களை வீட்டிலோ வியாபார இடத்திலோ வைத்து குறிப்பிட்ட நாட்க்களில் அதற்குறிய மந்திரங்களை சொல்லி பூஜை செய்து வருவதால் விரும்பும் பலனை அடைய முடியும்.
1.பிரித்யங்கிரா லக்ன பீடம்....
ஏவல் பில்லி சூன்யம் செய்வினை போன்ற எதிர் மறை சக்திகளால் ஏற்படும் பாதிப்புகளையும், எந்தவிதமான பூத பிரேத பைசாச பிரயோகங்களாலும் பிரச்சனைகளும் பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும்.
மூன்று அடுக்குகள் கொண்ட பீடத்தின் முதல் அடுக்கில் ஒன்பபது வித மூலிகைகளால் பந்தனம் செய்யப்பட்ட சூலினியந்திரமும், இரண்டாவது அடுக்கில் ஐந்து வித மூலிகை வேர்கள் இணைந்த சரபேஸ்வர யந்திரமும், மூன்றாவது அடுக்கில் ஹோமவரிஷ்டா பஸ்பங்களால் பந்தனம் செய்யப்பட்ட பிரத்யங்கிரா யந்திரமும் அமைக்கப்பட்டு அதன் மேல் அஷ்டபந்தன மருந்து பொருட்களால் ஆன லக்ன பீடமும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரத்யங்கிரா லக்னபீடம் தெய்வீக உபாசனைகளூடன் தாந்த்ரீக உப்கர்மத்தால் த்யாரிக்கப்படுகிறது,
விலை..... ரூ. 21000 இரண்டு வருட பலன் தருவது ரூ.7500
2.ஸ்வர்ணாகர்ஷன லக்ன பீடம்... ....
இல்லங்கள் அலுவலகங்கள் வியாபார நிறுவனங்களில் செல்வ வளம் நிறைந்திருக்கவும், வியாபார விருத்தி அடையவும், தொழில் சிறக்கவும் இழந்த சொத்துக்களை பெறவும், ஸ்வணாகர்ஷன பைரவர் எனப்படும் ஐஸ்வர்யேஷ்வர சங்கல்ப்ப வழிபாடு மிக சிறந்த பலங்களை அளீக்கும்.
கிரக பாதிப்புகள், திசாபுத்தி பலன்கள்,அர்க்கதோஷங்கள் போன்றவற்றால் ஏற்படும் சௌபாக்கிய குறையை நிவர்த்திசெய்ய்ய, முதல் அடுக்கில் நவக்கிரக யோக களமும், இரண்டாம் அடுக்கில் ஐஸ்வர்யேஷ்வர மூல யந்திரமும் அமைக்கப்பட்டு பந்தனம் செய்யப்படு 9 நாட்கள் 27 வேளைகள் பஞ்சதாரகா கள பூஜையில் வைக்கப்பட்டு உரு ஏற்றப்படுகிறது.
விலை. ரூ.21000 இரண்டுவருட பலன் தருவது ரூ.5700
3.விஜய துர்க்கா லக்ன பீடம்....
தொல்லை தரும் வழக்கு விவகாரங்களில் இருந்து விடுபடவும் வழக்குகளினால் தண்டனைகள் பெறாமல் இருக்கவும் சரபேஸ்வர மந்திர உச்சாடனங்களால் உரு ஏற்றப்பட்டுள்ளது. ஒற்றை அடுக்கில் ஷடாசர அம்சமண்டலத்தில் சைதன்ய சக்கரம் அமைக்கப்பட்டு அதன் நடுவில் சரபேஸ்வர யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருகும்.
விலை.ரூ.7000
4.மதன மேகலா யந்த்ர பீடம் ......
விரும்பிய கணவனை பெற ஸ்வயம்வர பார்வதி யந்திரம் பதிக்கப்பட்டு விவாஹ காமாட்சி உத்தர பீஜா மந்திரங்களால் உரு ஏற்றப்பட்டுள்ளது.
விலை..ரூ.9000
5. கார்த்யாயிணி யந்திர பீடம் ..... ....
திருமணமான ஆண்கள் வேற்று பெண்களால் கவரப்பட்டு மனைவியை விட்டு விலகியிருந்தாலோ மாற்று தொடர்புகளால் குடும்ப பொறுப்பு இல்லாமல் இருந்தாலோ, வேற்று பெண்களால் வசியம் செய்யப்பட்டு இருந்தாலோ கார்த்தியாயணி பீட பூஜை கணவனை மீட்டு மணைவியிடம் சேர்க்கும்.
இரண்டு அடுக்குகள் கொண்ட பீடத்தின் முதல் அடுக்கில் செப்பு தகட்டில் எழுதப்பட்ட விவாக பந்தினி காப்பு யந்திரம் நவாமூலிகைகளால் பந்தனம் செய்யப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அடுக்கில் கார்த்தியாயிணி யந்திரம் சதுராம்ச கங்கண காப்புடன் கார்தியாயணி மூல மந்திரத்தால் 1008 உரு ஏற்றப்பட்டு பதிக்கப்பட்டிருக்கிறது.
விலை. ரூ....11000
6.ருண விமோசன பிரதிஷ்டா பீடம் .....
பைரவி மூல மந்திரத்தால் உரு ஏற்றப்பட்ட ருண விமோசன பீடம் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், கடன் ஏற்படாமல் தடுக்கவும் அங்காரஹ ருத்ர மந்திரங்களால் உரு ஏற்றப்பட்டுள்ளது. பாதிரிவேரில் வாமதேவ மந்திரத்தால் உரு ஏற்றி ருணவிமோசன யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
விலை...ரூ. 7200
1.வாஸ்து கலசம் .... .....
கட்டிடம் கட்டும் நிலத்தில் ஏற்பட்டிருக்கும் அனைத்து விதமான மனை தோஷங்கள், பூமி சல்லியங்கள், தெரு குத்தல்கள், சூதக மனை, வெட்டு மூலைகள், பரிசார தோஷங்கள் ( துர்ரணம் ஏற்பட்ட மனை..கடன் தொல்லையால் விற்க்கப்படும் மனை , வாரிசு அற்ற மனை, அரசகுடும்பத்தின் மனை போன்றவை) ஆகியவற்றை நீக்கவும் மனையில் கட்டப்படும் கட்டிடத்தின் பஞ்சக பலன் அதிகரிக்கவும் மனையில் பதிக்கப்படுவது வாஸ்து கலசம்.
9 அங்குல உள்ள கலசத்தில் பஞ்சலோகம், பஞ்ச பத்ரம், நவ விருஷம், நவரத்னம், அஷ்டகல்பம் ஆகியவற்றை மூலிகை கலவையால் பந்தனம் செய்து அஷ்ட யோகினிகளின் ப்ரீதிகல்பங்கள் சங்கல்பம் செய்து பதிக்கப்பட்டிருக்கின்றன.கலசத்தின் நடுவில் நிலத்தின் எதிர்மறை சக்திகளை விலக்கும் ஸ்படிக ஸ்தம்பம் அஷ்டபதன காப்பிட்டு நிறுத்தப்பட்டிருக்கும்.
கட்டிடம் கட்டும் மனைகளில் வாஸ்து கலசம் பதிக்கப்பட்டால் 16 பூமி வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படும் 16 விதமான மனை தோஷங்களையும் நீக்கமுடியும்.
விலை..... 1200 சதுர அடிக்கு உட்பட்ட மனைக்கு.............ரூ. 11000
2400 சதுர அடிக்கு உட்பட்ட மனைக்கு......... ரூ. 18000
2400 சதுர அடிக்கு மேற்பட்ட மனைக்கு..........ரூ. 24000
(முழு விவரங்கள் அறிய vasthukalpam .blogspot.com தளத்தை பார்க்கவும்.)
2.வாஸ்து பெட்டி எனப்படும் கர்ப்ப பேழை .... .....
கட்டிடங்களில் தோன்றும் 11 வகை கணித பலன்களின் குறை, மனையடி அளவுகளில் தோன்றும் தவறுகள், தலைவாசல் தோஷம், கோணங்களில் ஏற்படும் தவறுகள், பாலக்கால் இடும் நாளில் ஏற்படும் பொருத்தமின்மை மனை ஆயுள் கணிதத்தில் உள்ள தவறுகள் ஆகியவற்றை நீக்க கட்டிடத்தின் தலைவாசலில் வாஸ்து பெட்டி பதிக்க வேண்டும்.
15X15 செ.மீ.அளவுள்ள பேழையில் நண்டு வளை மண், ஹோம குண்டத்து அடி தழல் மண், யானை காலடிமண், அஸ்வ மூலிகை கலவை, அஷ்ட கந்த கலவை ஆகியவற்றால் நவகிரக மண்டலம் அமைத்து அதில் நவதான்யம் , நவவிருக்ஷம், நவாவர்ணவஸ்திரம், நவ ரத்தினம் , பஞ்சலோகம்,பஞ்ச பத்ரம் ஆகியவற்றை பதித்து முதல் அடுக்கில் சமாராதனை செய்யப்பட்ட நவகிரஹ அம்சகளம் அமைத்து அதன் மேல் மச்ச யந்திரம் பதிக்கப்பட்டிருக்கும். இரண்டாம் அடுக்கில் செப்பு தகட்டில் அஷ்ட கந்தத்தால் எழுதப்பட்ட எழுதப்பட்ட வாஸ்து யந்திரமும் பதிக்கப்பட்டிருக்கும்.
விலை....1000 சதுர அடிக்குட்பட்ட கட்டிடத்திற்கு... ரூ. 11000 1000 சதுர அடிக்குமேற்பட்ட கட்டிடத்திற்கு ரூ. 18000
எதிர்மறை சக்திகளை தடுக்கும் காப்பு யந்திரத்துடன். ரூ. 21000
தனாகர்ஷன யந்திரம், காரியசித்தி யந்திரத்துடன் ரூ. 27000
(முழு விவரங்கள் அறிய vasthukalpam .blogspot.com தளத்தை பார்க்கவும்.)
பீடங்கள் அனைத்தும் .. ... உலோக கலவையால் முழுமையாக காப்பிடபட்டிருக்கும்
பூஜை மற்றும் வழிபாட்டு முறைகள் பீடத்துடன் அளிக்கப்படும்.
தெய்வீக அனுஷ்டானங்களால் தயாரிக்கப்படுகின்றன.
எந்தவிதமான தீட்டு மற்றும் தோஷங்களும் பாதிக்காது.
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் அஞ்சனங்கள்.. .... ....
க்
1. பிரம்ம ஸ்பூடிகா அஞ்சனம்...
வாக்கு சொல்பவர்கள்,குறி சொல்பவர்கள், ஜோதிடர்கள் ஆகியோருக்கு வாக்கு பலிதம் ஆகவும் சொல் வன்மை கூடவும். 7 வித வித்யா சங்கல்ப்ப மூலிகைகளுடன் கஸ்தூரி கறுப்பு, ரசவாத கறுப்பு சேர்த்து 18 நாட்கள் பிரம்ம யாம மந்திர யோகத்தால் தினமும் 1008 உருவுடன் தயாரிக்கப்படுகிறது.
விலை. 50. கிராம். 9100.
2.வித்வேசர ஸ்பூடிகா (கண் திருஷ்டி அஞ்சனம்)
கண்திருஷ்டி எனப்படும் திருஷ்டி தோஷம், ஓமல் எனப்படும் ஆற்றாமை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் அஞ்சனம்.
விலை. 20 கிராம்.....ரூ3800
3.மசிகந்த அஞ்சனம்....
பெண்களுக்கு முக வசீகரம் தேக வசீகரம் ஏற்படவும் கணவணை தன் பால் ஈர்க்கவும் மன்மதனுக்குறிய ஐந்து வித மலர்களை பஸ்பமாக்கி அதனுடன் அஷ்ட கந்தம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
விலை 20 கிராம்...ரூ..... 7000 50 கிராம்..ரூ.11000
தயாரிப்பவர்கள்.
கேரள மாநிலம் பிரம்மஸ்ரீ திரூர் அனந்த பத்மனாப பனிக்கர்
அதியங்க பக்த சேவாஸ்ரமம்.
பாடம்பள்ளி. கேரளா.
பொருட்கள் வேண்டுவோர் தொடர்புகொள்ளவும்.
பிரம்ம ரத்னா Dr.G.முகுந்தன்.
mobile. 91.809 840 9001
e mail........yakshjothish@gmail.com
ஜாதகமூலநூல்கள் சில:
பிருகத்ஜாதகம்
சாராவளி பராசர ஹோரா சாஸ்திரம்
பலதீபிகை ஜாதக பாரிஜாதம்
சர்வார்த்த சிந்தாமணி
குமாரசுவாமியம்
சாதகாலங்காரம்
சினேந்திரமாலை
வீமேசுர உள்ளமுடையான் சூடாமணிஉள்ள முடையான் வருஷாதி நூல்
No comments:
Post a Comment